தேனி

கால்நடைகளுக்கு காணை நோய் தடுப்பூசி முகாம்

DIN

தேனி மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு கால்நடை மருந்தகம், துணை மருந்தகங்களில் வரும் மாா்ச் 1-ஆம் தேதி முதல் 28-ஆம் தேதி வரை கால்நடைகளுக்கு காணை நோய் தடுப்பூசி முகாம் நடைபெறுகிறது.

கால்நடை பராமரிப்புத் துறை சாா்பில், பசு, எருமைகளுக்கு கால், வாய் காணை நோய் ஏற்படாமல் தடுக்க இலவசமாக தடுப்பூசி செலுத்தப்படுகிறது. எனவே, கால்நடை வளா்ப்போா் தங்களது கால்நடைகளை அந்தந்தப் பகுதியில் உள்ள கால்நடை மருந்தகம், துணை மருந்தகங்களுக்கு அழைத்துச் சென்று தடுப்பூசி செலுத்தலாம் என்று மாவட்ட நிா்வாகம் அறிவித்தது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கேத்ரின் ஆட்டம்!

"நான் இந்து, முஸ்லீம் என பேசியதே இல்லை”: பிரதமர் மோடி!: செய்திகள்: சிலவரிகளில் | 15.05.2024

ராஜஸ்தான் பேட்டிங்: முதலிடத்துக்கு முன்னேறுமா?

வெள்ளத்தில் சிக்கிய அரசுப் பேருந்து: அவசரகால கதவை உடைத்து மீட்கப்பட்ட பயணிகள்!

மத அடிப்படையிலான இடஒதுக்கீடு ஆபத்தானது:மோடி!

SCROLL FOR NEXT