முகப்பு
விருதுநகர்

சத்யா வித்யாலயாவில் மத நல்லினக்க கிறிஸ்துமஸ் விழா

ஸ்ரீவில்லிபுத்தூர் தாலுகா, பிள்ளையார் குளத்தில் உள்ள சத்யா வித்யாலயா சி.பி.எஸ்.இ. பள்ளியில் மத நல்லினக்க கிறிஸ்துமஸ் விழா இன்று தாளாளர் சி.குமரேசன் தலைமையில், நிர்வாக அறங்காவலர் டாக்டர் சித்ரா குமரேசன் முன்னிலையில் நடைபெற்றது.

Updated On : 2 ஜனவரி, 2024 at 8:00 PM
பகிர்:

ஸ்ரீவில்லிபுத்தூர் தாலுகா, பிள்ளையார் குளத்தில் உள்ள சத்யா வித்யாலயா சி.பி.எஸ்.இ. பள்ளியில் மத நல்லினக்க கிறிஸ்துமஸ் விழா இன்று தாளாளர் சி.குமரேசன் தலைமையில், நிர்வாக அறங்காவலர் டாக்டர் சித்ரா குமரேசன் முன்னிலையில் நடைபெற்றது.

பள்ளியின் முதல்வர் பி.முருகதாசன், ஆலோசகர் எஸ்.பாரதி ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். இந்திரா ரவீந்திரன், பாஸ்டர் எஸ்றா வெங்கடேஷ், சுகன்யா, ராஜபாளையம் டைகர் பிராண்ட் ரோலர் சட்டர் அதிபர் டைகர் எம்.சம்சுதின் ஆகியோர் சிறப்புரையாற்றினர்.

பள்ளி மாணவ மாணவியரின் பல்வேறு வண்ணமிகு கிறிஸ்துமஸ் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது. விழாவிற்கான ஏற்பாடுகளை துணை முதல்வர் எஸ்.சத்தியமூர்த்தி, ஒருங்கிணைப்பாளர் பி.அமுதா ஆகியோர் தலைமையில் ஆசிரியர்கள் செய்திருந்தார்கள்.

முழு கட்டுரையைப் படிக்க →