விருதுநகர்

உதவித்தொகை வழங்கக் கோரி வட்டாட்சியரை முற்றுகையிட்ட முதியோர்

விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி பகுதியில் குரண்டி, மல்லாங்கிணறு, கல்குறிச்சி பகுதிகளைச் சேர்ந்த சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்ட முதியவர்களுக்கு கடந்த சில மாதங்களாக முதியோர் உதவித்தொகை

கல்யாணி வெங்கடராமன்

விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி பகுதியில் குரண்டி, மல்லாங்கிணறு, கல்குறிச்சி பகுதிகளைச் சேர்ந்த சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்ட முதியவர்களுக்கு கடந்த சில மாதங்களாக முதியோர் உதவித்தொகை நிறுத்தப்பட்டது. இதனால் வயதானவர்கள் மிகுந்த சிரமத்தில் உள்ளனர். இந்நிலையில் குரண்டி கிராமத்தைச் சேர்ந்த 100-க்கும் மேற்பட்ட முதியவர்கள் வட்டாட்சியர் அலுவலகத்தில் வட்டாட்சியர் பொன்ராமரை முற்றுகையிட்டனர். உதவிதொகை வழங்க நடவடிக்கை எடுப்பதாக வட்டாட்சியர் உறுதியளித்ததன் பேரில் அவர்கள் கலைந்து சென்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஜம்மு - காஷ்மீர்: பாதுகாப்புப் படையின் ‘ஆபரேசன் த்ராஷியில்’ ஜெய்ஷ்-ஏ-முகமது தளபதி பலி!

”Vijay அரசியலுக்கு வருவது அவரின் ஜனநாயக உரிமை, ஆனால்..!” இயக்குநர் Raju Murugan!

Sunil Gavaskar அறிவுரையைக் கேட்பாரா Abhishek Sharma? | T20 World Cup Review

மின்சாரத் தேவையைத் தொடர்ந்து நிலக்கரித் தேவை அதிகரிக்கும்!

விரைவில் Dragon 2? PR கொடுத்த Update! | Cinema Updates | Dinamani Talkies

SCROLL FOR NEXT