விருதுநகர்

பரளச்சியில் மக்கள் தொடர்பு முகாம்

திருச்சுழி அருகே பரளச்சியில் மக்கள் தொடர்பு முகாம் சனிக்கிழமை நடைபெற்றது.

கல்யாணி வெங்கடராமன்

திருச்சுழி அருகே பரளச்சியில் மக்கள் தொடர்பு முகாம் சனிக்கிழமை நடைபெற்றது.

இம்முகாமுக்கு வட்டாட்சியர் ரங்கசாமி தலைமை வகித்தார். தனி வட்டாட்சியர்கள் ராமச்சந்திரன், சாந்தி முன்னிலை வகித்தனர். ஊராட்சித் தலைவர் கலைச்செல்வி, ஒன்றிய கவுன்சிலர் போத்திராஜ் கலந்துகொண்டனர். இதில், ரூ.3 லட்சத்து 18 ஆயிரம் மதிப்பில் நலிந்த கலைஞர் உதவி, திருமண நிதிஉதவி, இயற்கை மரண நிதிஉதவி, நலிந்தோர் நிதிஉதவி மற்றும் பட்டா மாறுதல், வருமானம், இருப்பிட சான்றுகள் உள்ளிட்ட நலத்திட்ட உதவிகள் 105 பயனாளிகளுக்கு வழங்கப்பட்டன. பின்னர் வட்டாட்சியர் ரங்கசாமி கல்லூரணி எஸ்.பி.கே. மேல்நிலைப் பள்ளியில் 108 மரக்கன்றுகளை நட்டார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பாராட்டு நிச்சயம் இந்த ராசிக்கு: தினப்பலன்கள்!

கிராமப்புற மாணவா்களுக்கான ஆங்கில பேச்சுப் பயிற்சி

நொய்டாவில் தியாகராஜ ஆராதனை விழா

கந்திலி சந்தையில் ரூ. 2 கோடிக்கு வா்த்தகம்

போதை மாத்திரைகள் விற்பனை: பெண் உள்பட இருவா் கைது

SCROLL FOR NEXT