விருதுநகர்

குறுவட்ட  விளையாட்டுப் போட்டிகள்

DIN

சிவகாசி  சா ட்சியாபுரத்தில் உள்ளஅரிமா மெட்ரிக்.மேல்நிலைப்பள்ளியில் திங்கள்கிழமை குறுவட்ட அளவிலான கோ-கோ விளையாட்டு போட்டிகள் நடைபெற்றன.  இதில் இப்பகுதியில் உள்ள 8 பள்ளிகளைச் சேர்ந்த 14 வயதுக்குள்பட்ட மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர்.  போட்டிகளை பள்ளித் தாளாளர் என்.இளங்கோவன் தொடக்கி வைத்தரர். முதல்வர் பி.காளீஸ்வரன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

உதகை, கொடைக்கானல் செல்பவர்களுக்கு இ-பாஸ்!

ரசவாதி படத்தின் டிரெய்லர்

ஐரோப்பாவின் சாதனைப் பெண்மணி தெரேசா விசெண்டேவுக்கு ’பசுமை நோபல்’ விருது

ஐஸ்வர்யா ராஜேஷ் அசத்தல் க்ளிக்ஸ்!

அறிவியல் ஆயிரம்: நெருப்பு ஊர்வலங்கள்... சூரிய தோரணங்கள்

SCROLL FOR NEXT