விருதுநகர்

நிர்வாகிகள் தேர்வு

DIN

ராஜபாளையத்தில் ஸ்டுடியோ விடியோ கலைஞர்கள் சங்க கூட்டம்  ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இதில் சங்கத்தின் மூத்த நிர்வாகி ராஜேந்திரன் தலைமை வகித்தார். கூட்டத்தில், சங்கத்தின் தலைவராக குமார், செயலாளராக முத்துக்குமரன், பொருளாளராக சொரிமுத்துகுமார் மற்றும் பல்வேறு பொறுப்புகளுக்கு நிர்வாகிகள் தேர்ந்தெடுக்கப்பட்டு பதவியேற்றனர். புதிய நிர்வாகிகளை மாநில, மாவட்ட மற்றும் முனனாள் நகர நிர்வாகிகள் வாழ்த்திப் பேசினர். நலிவடைந்த புகைப்பட கலைஞருக்கு சங்கத்தின் சார்பில் நிதியுதவி வழங்கப்பட்டது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

முதல்வர் பயணம்: கொடைக்கானலில் 6 நாள்கள் ட்ரோன்கள் பறக்கத் தடை

சீனாவை தாக்கிய புயல்: 5 பேர் பலி; 33 பேர் காயம்

இன்றைய ராசி பலன்கள்!

இன்று யோகமான நாள்!

பயிா்களை சேதப்படுத்திய யானைக் கூட்டம்

SCROLL FOR NEXT