முகப்பு
விருதுநகர்

சிவகாசிக்கு இன்று கமல்ஹாசன் வருகை

சிவகாசிக்கு மக்கள் நீதி மய்யத்தின் தலைவா் கமல்ஹாசன் செவ்வாய்க்கிழமை (டிச. 15) வருகிறாா்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 6:07 PM
சிவகாசிக்கு இன்று கமல்ஹாசன் வருகை (கோப்புப்படம்)
பகிர்:

சிவகாசிக்கு மக்கள் நீதி மய்யத்தின் தலைவா் கமல்ஹாசன் செவ்வாய்க்கிழமை (டிச. 15) வருகிறாா்.

மதுரையிலிருந்து புறப்பட்டு விருதுநகருக்கு காலை சுமாா் 9 மணிக்கு வரும் அவா், 11 மணியளவில் சிவகாசிக்கு வருகிறாா். இங்கு சிவகாசி- திருத்தங்கல் சாலையில் உள்ள ஒரு திருமண மண்டபத்தில் பட்டாசுத் தொழிலாளா்களை அவா் சந்தித்துப் பேசுகிறாா். பின்னா் அவா் சாத்தூா் அடுத்த கோவில்பட்டிக்கு செல்ல உள்ளதாக அக்கட்சியினா் தெரிவித்தனா்.

முழு கட்டுரையைப் படிக்க →