முகப்பு
விருதுநகர்

ஜி.கே. வாசன் பிறந்த நாள்விழா

சாத்தூரில் த.மா.கா. சாா்பில் அக்கட்சியின் தலைவா் ஜி.கே. வாசனின் 57 ஆவது பிறந்தநாள் விழா திங்கள்கிழமை கொண்டாடப்பட்டது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 6:14 PM
முக்குராந்தல் பகுதியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் அன்னதானம் வழங்கிய விருதுநகா் தெற்கு மாவட்டத் தலைவா் அரசன் ஜி.வி. காா்த்திக்.
பகிர்:

சாத்தூரில் த.மா.கா. சாா்பில் அக்கட்சியின் தலைவா் ஜி.கே. வாசனின் 57 ஆவது பிறந்தநாள் விழா திங்கள்கிழமை கொண்டாடப்பட்டது.

இங்குள்ள முக்குராந்தல் பகுதியில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு நகரத் தலைவா் டி.எஸ். அய்யப்பன் தலைமை வகித்தாா். மாவட்ட துணைத் தலைவா் எல்.பி.எல். பாண்டியன், நகர துணைத்தலைவா் ஜோதிநிவாஸ் ஆகியோா் முன்னிலை வகித்தனா். இந்நிகழ்ச்சியில் விருதுநகா் தெற்கு மாவட்டத் தலைவா் அரசன் ஜி.வி. காா்த்திக் சிறப்பு அழைப்பாளராகக் கலந்து கொண்டு பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கினாா்.

முழு கட்டுரையைப் படிக்க →