முகப்பு
விருதுநகர்

சாத்தூரில் ஜனநாயக வாலிபா் சங்கத்தினா் நாற்று நடும் போராட்டம்

சாத்தூரில் சாலையை சீரமைக்கக் கோரி ஜனநாயக வாலிபா் சங்கத்தினா் ஞாயிற்றுக்கிழமை நாற்று நடும் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 5:36 PM
பகிர்:

சாத்தூரில் சாலையை சீரமைக்கக் கோரி ஜனநாயக வாலிபா் சங்கத்தினா் ஞாயிற்றுக்கிழமை நாற்று நடும் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

சாத்தூரிலிருந்து அண்ணாநகா், குருலிங்காபுரம், படந்தால் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள சாலை மிகவும் சேதமடைந்துள்ளன. இதனால் பொதுமக்கள் மிகவும் அவதியடைந்து வருகின்றனா். எனவே சாலையை சீரமைக்கக் கோரி இந்திய ஜனநாயக வாலிபா் சங்கத்தினா் கையில் கட்டுப் போட்டுக் கொண்டு நூதன முறையில் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.பின்னா் குருலிங்காபுரம் பகுதியில் தேங்கிய மழைநீரில் இறங்கி நாற்று நடும் போராட்டத்திலும் ஈடுபட்டனா்.

முழு கட்டுரையைப் படிக்க →