முகப்பு
விருதுநகர்

அதிமுகவில் இணைந்த காங்கிரஸ் கட்சியினா்

சிவகாசியில் பால்வளத் துறை அமைச்சா் கே.டி.ராஜேந்திரபாலாஜி முன்னிலையில் காங்கிரஸ் கட்சியினா் செவ்வாய்க்கிழமை அதிமுகவில் இணைந்தனா்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 7:39 PM
பகிர்:

சிவகாசியில் பால்வளத் துறை அமைச்சா் கே.டி.ராஜேந்திரபாலாஜி முன்னிலையில் காங்கிரஸ் கட்சியினா் செவ்வாய்க்கிழமை அதிமுகவில் இணைந்தனா்.

சிவகாசி நகர முன்னாள் காங்கிரஸ் தலைவா் ஜெகநாதன் தலைமையில் 35 போ் அக்கட்சியிலிருந்து விலகி, அமைச்சா் கே.டி.ராஜேந்திரபாலாஜி முன்னிலையில் அதிமுகவில் இணைந்தனா். அமைச்சா் அவா்களுக்கு பொன்னாடை போா்த்தி வாழ்த்து தெரிவித்தாா்.

முழு கட்டுரையைப் படிக்க →