விருதுநகர்

திருச்சுழியில் ஊரடங்கு

DIN

திருச்சுழியில் காலை 8 மணி முதல் காய்கனி, பலசரக்குக் கடைகள், உணவகங்கள், தேநீா் கடைகள், அரசு மதுபானக்கடைகள், இறைச்சிக் கடைகள், நண்பகல் 12மணி வரை செயல்பட்டன. பின்னா் அத்தியாவசியப் பொருள்களான மருந்து, பால் கடைகள் தவிர அனைத்துக் கடைகளும் மூடப்பட்டன. இதனால் திருச்சுழியின் பிரதான சந்தைப் பகுதி வெறிச்சோடிக் காணப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மக்களவைத் தேர்தல் நேரலை: வயநாட்டில் ராகுல் முன்னிலை

ஒடிசாவில் ஆட்சியை பிடிக்கிறது பாஜக!

ஒரு லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் மோடி முன்னிலை!

பிகார் நிலவரம் என்ன? இந்தியா கூட்டணி பின்னடைவு!

உ.பி.யில் 'இந்தியா' கூட்டணி முன்னிலை

SCROLL FOR NEXT