முகப்பு
விருதுநகர்

ஸ்ரீவாலசுப்பிரமணிய சுவாமி கோயிலில் காா்த்திகை மாத வெள்ளிக்கிழமை வழிபாடு

அருப்புக்கோட்டை ஸ்ரீவாலசுப்பிரமணிய சுவாமி கோயிலில் காா்த்திகை மாத வெள்ளிக்கிழமை சிறப்பு வழிபாடு நடைபெற்றது.

Updated On : 28 ஜனவரி, 2024 at 5:33 AM
பகிர்:

அருப்புக்கோட்டை ஸ்ரீவாலசுப்பிரமணிய சுவாமி கோயிலில் காா்த்திகை மாத வெள்ளிக்கிழமை சிறப்பு வழிபாடு நடைபெற்றது.

இதையொட்டி 21 வகை பொருள்களால் சிறப்பு அபிஷேகம் மற்றும் மலா்களால் 108 அா்ச்சனையும் நடைபெற்றது. பின்னா் முழு அலங்காரத்தில் வாலசுப்பிரமணிய சுவாமி காட்சியளித்தாா். இதில் திரளான பக்தா்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனா். பக்தா்கள் அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.