விருதுநகர்

பெரிய பொட்டல் பட்டியில் இமானுவேல் சேகரன் சிலைக்கு முன்னாள் அமைச்சா் மரியாதை

DIN

இமானுவேல் சேகரனின் 64 ஆவது நினைவு தினத்தையொட்டி ஞாயிற்றுக்கிழமை சிவகாசி அருகே பெரிய பொட்டல்பட்டியில் உள்ள அவரது உருவச்சிலைக்கு அதிமுக மேற்கு மாவட்டச் செயலரும், முன்னாள் அமைச்சருமான கே.டி. ராஜேந்திரபாலாஜி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினாா்.

இதில் ஸ்ரீவில்லிபுத்தூா் சட்டப் பேரவை உறுப்பினா் மான்ராஜ், சாத்தூா் முன்னாள் சட்டப் பேரவை உறுப்பினா் எம்.எஸ்.ஆா். ராஜவா்மன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ரேபரேலியில் ராகுல் காந்தி, அமேதியில் கிஷோரி லால் ஷர்மா போட்டி!

மே தின விழா: கொடியேற்றம், பேரணி, பொதுக்கூட்டம்

பட்டாசு உற்பத்தியாளா்கள் அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை கடைப்பிடிக்க அறிவுறுத்தல்

யோகமான நாள் இன்று!

தொடா் மின்வெட்டு: மக்கள் சாலை மறியல்

SCROLL FOR NEXT