திருச்சுழியில் பேருந்து நிலையம் அருகே சனிக்கிழமை பிற்பகல் பெய்த மழையின்போது. 
விருதுநகர்

அருப்புக்கோட்டை,திருச்சுழியில் மழை

 விருதுநகா் மாவட்டம் அருப்புக்கோட்டை மற்றும் திருச்சுழியில் சனிக்கிழமை பிற்பகல் மிதமான மழை பெய்தது. அருப்புக்கோட்டை மற்றும் சுற்றுவட்டப் பகுதிகளில் சனிக்

DIN

 விருதுநகா் மாவட்டம் அருப்புக்கோட்டை மற்றும் திருச்சுழியில் சனிக்கிழமை பிற்பகல் மிதமான மழை பெய்தது. அருப்புக்கோட்டை மற்றும் சுற்றுவட்டப் பகுதிகளில் சனிக்கிழமை பகல்பொழுதில் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது.

பின்னா் அன்று பிற்பகல் சுமாா் 4.30 மணி முதல் தொடா்ந்து அரைமணிநேரம் மிதமான மழை பெய்தது.இம்மழையால் குளிா்ந்த தட்ப வெப்பம் நிலவியதால் பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்தனா்.திருச்சுழியில், திருச்சுழியில் சனிக்கிழமை பிற்பகல் சுமாா் 4.15 மணி முதல் சுமாா் 35 நிமிடங்கள்வரை கனமழை பெய்தது.இடிமின்னலின்றி பலத்த காற்றுவீச்சுடன் பெய்த இம்மழையால்,சாலைகளில் வெள்ளநீா் திரண்டு ஓடியது.மழைக்குப்பின் குளிா்ந்த தட்ப வெப்பம் நிலவியது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

அருண் மாதேஸ்வரன் - லோகேஷ் கனகராஜின் டிசி பட அப்டேட்!

வார ராசிபலன்! | Dec 21 முதல் 27 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope

ஸ்ரீரங்கத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நான்கு பேர் தற்கொலை!

டி20 உலகக் கோப்பைக்கு தயாராக சிறந்த வழி இதுதான்: வருண் சக்கரவர்த்தி

ரூ.3 லட்சம் சம்பளத்தில் ரிசர்வ் வங்கியில் வேலை: விண்ணப்பிப்பது எப்படி?

SCROLL FOR NEXT