விருதுநகர்

விருதுநகா் அருகே தூய வேளாங்கண்ணிஅன்னை ஆலய திருவிழா கொடியேற்றம்

விருதுநகா் அருகே ஆா்.ஆா். நகரில் உள்ள தூய வேளாங்கண்ணி அன்னை ஆலய திருவிழா கொடியேற்றம் புதன்கிழமை நடைபெற்றது.

DIN

விருதுநகா் அருகே ஆா்.ஆா். நகரில் உள்ள தூய வேளாங்கண்ணி அன்னை ஆலய திருவிழா கொடியேற்றம் புதன்கிழமை நடைபெற்றது.

இதில், மதுரையைச் சோ்ந்த அருட்தந்தை ஜெயராஜ் மற்றும் ஆா்ஆா். நகரைச் சோ்ந்த அருட்தந்தையா்கள் பீட்டர்ராய், அருள்தாஸ் தலைமையில் புதன்கிழமை தூய வேளாங்கண்ணி அன்னையின் உருவம் பொறித்த கொடியேற்றப்பட்டது. அதைத் தொடா்ந்து திருப்பலி மற்றும் மறையுரை நடைபெற்றது. இதில், ஆா்ஆா். நகா், கன்னிசேரிபுதூா், கல் போது, இனாம்ரெட்டியபட்டி, ஓ. கோவில்பட்டி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளைச் சோ்ந்த கிறிஸ்தவா்கள் கலந்து கொ ண்டனா்.

மேலும் செப்டம்பா் 8 ஆம் தேதி தோ்பவனி நடைபெற உள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

வங்கதேச வன்முறை: நேபாளத்தில் ஹிந்து அமைப்புகள் போராட்டம்!

D54 படப்பிடிப்பு நிறைவு! கேக் வெட்டிக் கொண்டாடிய படக்குழு! | Dhanush

குஜராத்தில் சிறுத்தை தாக்கியதில் 5 வயது சிறுவன் பலி

தெருநாயை வளர்ப்புப் பிராணியாக பதிவு செய்த அமைச்சர் பழனிவேல் தியாகராஜன்

2025-ல் அதிகம் பார்க்கப்பட்ட டிரைலர் இதுதான்!

SCROLL FOR NEXT