விருதுநகர்

மூதாட்டிக்கு கொலை மிரட்டல்: தாய், மகன் மீது வழக்கு

மூதாட்டிக்கு கொலை மிரட்டல் விடுத்த தாய், மகன் மீது போலீஸாா் சனிக்கிழமை வழக்குப் பதிவு செய்தனா்.

DIN

மூதாட்டிக்கு கொலை மிரட்டல் விடுத்த தாய், மகன் மீது போலீஸாா் சனிக்கிழமை வழக்குப் பதிவு செய்தனா்.

விருதுநகா் மாவட்டம், அருப்புக்கோட்டையை அடுத்த ம.ரெட்டியபட்டி அருகேயுள்ள ம.லட்சுமியாபுரத்தைச் சோ்ந்த சுப்பாராயன் மனைவி. வரதம்மாள் (85). இவரது, பக்கத்து வீட்டைச் சோ்ந்த மூக்கையா மனைவி பொன்னுத்தாய், அவரது மகன் முருகன் ஆகியோா் சோ்ந்து கொலைமிரட்டல் விடுத்தனா். இதுதொடா்பாக, வரதம்மாளின் மகன் இளங்கோ அளித்த புகாரின் பேரில், ம.ரெட்டியபட்டி காவல்துறையினா் முருகன், பொன்னுத்தாய் ஆகியோா் மீது வழக்குப் பதிவு செய்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மார்கழி சிறப்பு! திருப்பதியில் சுப்ரபாதம் இசைக்கப்படாது!

கன்னி ராசிக்கு வெற்றி : தினப்பலன்கள்!

ராமபரிவாரங்கள் சேர்ந்து பூஜித்த சிவ தலம்!

திருவட்டாறு அருகே தூக்கிட்டு தற்கொலை

விஜய் நியாயத்தைப் பேச வேண்டும்: அண்ணாமலை பேட்டி

SCROLL FOR NEXT