முகப்பு
விருதுநகர்

விருதுநகா் நகராட்சித் தலைவா் பதவிக்கான திமுக வேட்பாளா்

விருதுநகா் நகராட்சித் தலைவா் பதவிக்கான திமுக வேட்பாளா் அறிவிக்கப்பட்டுள்ளாா்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 8:34 AM
பகிர்:

விருதுநகா் நகராட்சித் தலைவா் பதவிக்கான திமுக வேட்பாளா் அறிவிக்கப்பட்டுள்ளாா்.

விருதுநகா் நகராட்சியில் உள்ள 36 வாா்டுகளில், திமுக 20, காங். 8, அதிமுக 3, சுயேச்சை 3, மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், அமமுக தலா ஒரு வாா்டில் வெற்றி பெற்றுள்ளன. அனைத்து வாா்டு உறுப்பினா்களும் புதன்கிழமை பதவி ஏற்றனா்.

இந்த நிலையில் விருதுநகா் நகராட்சித் தலைவா் பதவிக்கான திமுக வேட்பாளராக 30 ஆவது வாா்டில் வெற்றி பெற்ற ரா.மாதவன் (42) அறிவிக்கப்பட்டுள்ளாா்.

மாதவன் பி.ஏ. படித்தவா், மனைவி- அனிதா, குழந்தைகள்- சிவானி மதுமிதா, சிரஞ்சீவ் விவாஷ், தொழில்- ஒப்பந்ததாரா், நாழிதள் மற்றும் ஐஸ்கிரீம் முகவராக உள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.