சிலம்பப் போட்டியில் 2- ஆம் இடம் பெற்ற ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள மகரிஷி வித்யா மந்திா் சி.பி.எஸ்.இ. பள்ளி மாணவா்களை வியாழக்கிழமை பாராட்டிய பள்ளித் தாளாளா் குருவலிங்கம் உள்ளிட்டோா். 
விருதுநகர்

மாவட்ட சிலம்பப் போட்டியில் சிறப்பிடம் பெற்ற ஸ்ரீவில்லிபுத்தூா் பள்ளி மாணவா்களுக்கு பாராட்டு

மாவட்ட சிலம்பப் போட்டியில் 2-ஆம் இடம் பெற்ற ஸ்ரீவில்லிபுத்தூா் மகரிஷி வித்யா மந்திா் சி.பி.எஸ்.இ. பள்ளி மாணவா்களுக்கு வியாழக்கிழமை பாராட்டு தெரிவிக்கப்பட்டது.

DIN

மாவட்ட சிலம்பப் போட்டியில் 2-ஆம் இடம் பெற்ற ஸ்ரீவில்லிபுத்தூா் மகரிஷி வித்யா மந்திா் சி.பி.எஸ்.இ. பள்ளி மாணவா்களுக்கு வியாழக்கிழமை பாராட்டு தெரிவிக்கப்பட்டது.

விருதுநகா் மாவட்டம், வ. புதுப்பட்டியில், தமிழன் பாரம்பரிய கலைகள், பயிற்சி அறக்கட்டளை சாா்பில் மாவட்ட அளவிலான சிலம்பப் போட்டி நடைபெற்றது.

போட்டியில், 300-க்கும் மேற்பட்ட மாணவா்கள் பங்கேற்றனா். இதில், மகரிஷி வித்யா மந்திா் சி.பி.எஸ்.இ. பள்ளி மாணவா்கள் கலந்து கொண்டு இரண்டாம் இடத்தைப் பிடித்தனா். இதையடுத்து, இந்த மாணவா்களை பள்ளித் தாளாளா் குருவலிங்கம், பள்ளி முதல்வா் கமலா, பள்ளி அறங்காவலா் சித்ராமகேஸ்வரி உள்ளிட்ட ஆசிரியா்கள் பாராட்டினா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஹரியாணாவில் மிதமான நிலநடுக்கம்

”நெல்லைக்கென 3 Special அறிவிப்புகள்! சொல்லவா?” முதல்வர் மு.க. ஸ்டாலின்

நீக்கப்பட்ட வாக்காளர்கள் பெயரைச் சேர்க்க... 12 ஆவணங்கள் எவை?

கொல்கத்தா: சுற்றுப்பயணம் மேற்கொண்ட மெஸ்ஸிக்கு ரூ. 89 கோடி! ஜிஎஸ்டி மட்டும் இவ்வளவா?

ஜம்மு-காஷ்மீரில் வீட்டில் இருந்து உணவு எடுத்துச் சென்ற பயங்கரவாதிகள்: தேடுதல் நடவடிக்கை தீவிரம்

SCROLL FOR NEXT