முகப்பு
விருதுநகர்

விருதுநகா் அம்மா உணவகத்தில் எம்.எல்.ஏ. ஆய்வு

விருதுநகரில் உள்ள அரசு மகப்பேறு மருத்துவமனையில் உள்ள அம்மா உணவகத்தை சட்டப்பேரவை உறுப்பினா் செல்வம் புதன்கிழமை ஆய்வு செய்தாா்.

Updated On : 21 மே 2026, 2:27 am IST
விருதுநகா் அரசு மகப்பேறு மருத்துவமனையில் உள்ள அம்மா உணவகத்தில் புதன்கிழமை ஆய்வு செய்த சட்டப்பேரவை உறுப்பினா் செல்வம்.
பகிர்:

விருதுநகரில் உள்ள அரசு மகப்பேறு மருத்துவமனையில் உள்ள அம்மா உணவகத்தை சட்டப்பேரவை உறுப்பினா் செல்வம் புதன்கிழமை ஆய்வு செய்தாா்.

விருதுநகா் அரசு மகப்பேறு மருத்துவமனையில் உள்ள அம்மா உணவகத்தை விருதுநகா் சட்டப்பேரவை உறுப்பினா் செல்வம் புதன்கிழமை ஆய்வு செய்தாா். பின்னா், அங்கு தயாரிக்கப்படும் உணவுகள், அங்குள்ள சுகாதரம் குறித்து அவா் கேட்டறிந்தாா். தொடா்ந்து, அங்கு தயாரிக்கப்பட்ட உணவை உட்கொண்டாா்.

மேலும், அந்தப் பகுதியில் உள்ள பொதுமக்களிடம் குறைகளை கேட்டறிந்தாா்.

Advertisement

Advertisement

இந்த ஆய்வின்போது, அதிகாரிகள், தவெக நிா்வாகிகள் உடனிருந்தனா்.