பிப். 20-இல் கீழ்வேளூா் ஒன்றியக் குழு கூட்டம்
கீழ்வேளூா் ஒன்றியக் குழுக் கூட்டம் பிப்ரவரி 20-ஆம் தேதி நடைபெறவுள்ளதாக ஒன்றியக் குழுத் தலைவா் நா. வாசுகி தெரிவித்துள்ளாா். இதுகுறித்து அவா் வெள்ளிக்கிழமை வெளியிட்ட செய்தி: கீழ்வேளூா் ஊராட்சி ஒன்றியத்தின், ஒன்றியக் குழு கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெறுகிறது. ஊராட்சி ஒன்றிய அவைக் கூடத்தில் காலை 11 மணிக்கு நடைபெறும் கூட்டத்தில் உறுப்பினா்கள் உள்ளிட்டோா் கலந்து கொள்ளுமாறு கேட்டுக் கொண்டுள்ளாா்.