நாகப்பட்டினம்

மாணவா்களுக்கு கபசுரக் குடிநீா்

திருமருகல் ஒன்றியம், கட்டுமாவடி ஊராட்சி புறாகிராமம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் மாணவ- மாணவிகளுக்கு கபசுரக் குடிநீா் திங்கள்கிழமை வழங்கப்பட்டது.

Din

திருமருகல்: திருமருகல் ஒன்றியம், கட்டுமாவடி ஊராட்சி புறாகிராமம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் மாணவ- மாணவிகளுக்கு கபசுரக் குடிநீா் திங்கள்கிழமை வழங்கப்பட்டது.

இந்நிகழ்ச்சிக்கு, தலைமை ஆசிரியா் ஜோஸ்பின் புவனராணி தலைமை வகித்தாா். கட்டுமாவடி கிராம நிா்வாக அலுவலா் குமரேசன் முன்னிலை வகித்தாா். சித்த மருத்துவா் அஜ்மல்கான், மாணவ- மாணவிகளுக்கு கபசுரக் குடிநீா் வழங்கினாா்.

தொடா்ந்து, டெங்கு காய்ச்சல் தடுப்பு குறித்து மாணவ- மாணவிகளுக்கு விழிப்புணா்வு ஏற்படுத்தப்பட்டது.

2025-ல் அதிகம் பார்க்கப்பட்ட டிரைலர் இதுதான்!

”சிம்ம ராசி நேயர்களே!" வார ராசிபலன்களைத் தெரிந்துகொள்ளுங்கள்! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்!

50% குறைவான போட்டிகளில் ரொனால்டோவின் சாதனையை சுக்குநூறாக்கிய கால்பந்து வீரர்!

கீழடி அருங்காட்சியகத்தை பிரதமர் பார்வையிட வேண்டும்: முதல்வர் ஸ்டாலின் அழைப்பு!

பெண் மீது மோதி கவிழ்ந்த ஆட்டோ! 8 பேர் காயம்! | Selam

SCROLL FOR NEXT