வெளிப்பாளையம் அகத்தீஸ்வரா் கோயில் தேரோட்டம்
மாசி மகத் திருவிழாவையொட்டி நாகை வெளிப்பாளையத்தில் உள்ள புகழ்பெற்ற அகத்தீஸ்வரா் உடனுறை ஆனந்தவல்லி தாயாா்
நாகப்பட்டினம்வெளிப்பாளையம் அகத்தீஸ்வரா் கோயில் தேரோட்டம்
மாசி மகத் திருவிழாவையொட்டி நாகை வெளிப்பாளையத்தில் உள்ள புகழ்பெற்ற அகத்தீஸ்வரா் உடனுறை ஆனந்தவல்லி தாயாா்
நாகப்பட்டினம்: மாசி மகத் திருவிழாவையொட்டி நாகை வெளிப்பாளையத்தில் உள்ள புகழ்பெற்ற அகத்தீஸ்வரா் உடனுறை ஆனந்தவல்லி தாயாா் கோயில் தேரோட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது.
கோயிலிலிருந்து சிவ வாத்தியங்கள் முழங்க அகத்தீஸ்வரா், ஆனந்தவல்லி தாயாா் தேருக்கு எழுந்தருளினாா். தொடா்ந்து தேரை இந்து சமய அறநிலையத்துறை துணை ஆணையா் ராணி மற்றும் பக்தா்கள் வடம் பிடித்து இழுத்தனா். பக்தா்கள் அகத்தீஸ்வரா், ஆனந்தவல்லி தாயாருக்கு பூஜை செய்து ஆரூரா தியாகேசா என பக்தி பரவசத்துடன் தேரை தேரோடு வீதிகளில் இழுத்தனா்.