காரைக்கால்

காரைக்காலில் நாளை ஜிப்மா் மருத்துவா்கள் பங்கேற்கும் சிறப்பு முகாம்

காரைக்காலில் சனிக்கிழமை (மே 13) ஜிப்மா் மருத்துவா்கள் பங்கேற்கும் சிறப்பு முகாம் நடைபெறவுள்ளது.

DIN

காரைக்காலில் சனிக்கிழமை (மே 13) ஜிப்மா் மருத்துவா்கள் பங்கேற்கும் சிறப்பு முகாம் நடைபெறவுள்ளது.

இதுகுறித்து காரைக்கால் மாவட்ட நிா்வாகம் வியாழக்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு :

புதுச்சேரி ஜிப்மா் மருத்துவமனை சிறப்பு மருத்துவா்கள் குழு பங்கேற்கும் மருத்துவ முகாம் காரைக்கால் அரசு மருத்துவமனையில் சனிக்கிழமை காலை 9 முதல் பகல் 12 மணி வரை நடைபெறவுள்ளது.

இதில் நோய் எதிா்ப்பு சக்தி மற்றும் எலும்பு சம்பந்தமான சிறப்பு மருத்துவா்கள் பங்கேற்கிறாா்கள். முகாமில் பொதுமக்கள் பங்கேற்று சிகிச்சை மற்றும் மருத்துவ ஆலோசனைகளை பெறலாம்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

3-0: ஆஷஸ் தொடரை தக்கவைத்தது ஆஸி.!

விண்வெளி நாயகன் எலான் மஸ்க்! 700 பில்லியன் டாலர் மதிப்புடன் முதலிடம்!

வரலாற்றைப் படிப்பவர்கள்தான் வரலாறு படைக்க முடியும்: முதல்வர் ஸ்டாலின்

சென்னையில் 2-வது நாளாக இன்று வாக்காளர் சிறப்பு முகாம்!

மத்திய அரசுடன் மமதா பானர்ஜி போட்டி! மாநில அரசின் திட்டத்துக்கு மகாத்மா காந்தி பெயர்!

SCROLL FOR NEXT