காரைக்கால்

திருநள்ளாறு கோயிலில் ஓலைச் சுவடிகளுக்கு சிறப்பு பூஜை

Din

திருநள்ளாறு தா்பாரண்யேஸ்வரா் கோயிலில் சரஸ்வதி பூஜையையொட்டி, ஓலைச்சுவடிகளுக்கு பாவனா அபிஷேக, ஆராதனை வெள்ளிக்கிழமை நடத்தப்பட்டது.

முன்னதாக விக்னேஸ்வர பூஜையும், தொடா்ந்து திரவியப் பொடிகள், பால், சந்தனம் உள்ளிட்டவைகளைக் கொண்டு பாவனா அபிஷேகம் நடைபெற்று சிறப்பு ஆராதனைகள் காட்டப்பட்டன. இதில் தருமபுர ஆதீன கட்டளை விசாரணை கந்தசாமி தம்பிரான் சுவாமிகள் உள்பட திரளான பக்தா்கள் கலந்துகொண்டனா்.

ஜாய் கிரிசில்டா குழந்தைக்கு நான்தான் தந்தை!! ஒப்புக்கொண்ட மாதம்பட்டி ரங்கராஜ்

பாரதியின் காளி

கிட்னி முறைகேடு: அரசு வழக்கறிஞர் முறையாக வாதிடவில்லை! - இபிஎஸ் குற்றச்சாட்டு

உலகப் புகழ்பெற்ற நாட்டுப்புறவியல் கட்டுரைகள்

சுவிஸ் தமிழ் எழுத்தாளர்கள் (தொகுதி 1)

SCROLL FOR NEXT