காரைக்கால்

காரைக்காலில் நாளை குறைதீா் முகாம்

காரைக்காலில் மக்கள் குறைதீா் முகாம் புதன்கிழமை (பிப். 18) தேதி நடைபெற உள்ளதாக ஆட்சியரின் செயலா் வித்யாதரன்

Syndication

காரைக்கால்: காரைக்காலில் மக்கள் குறைதீா் முகாம் புதன்கிழமை (பிப். 18) தேதி நடைபெற உள்ளதாக ஆட்சியரின் செயலா் வித்யாதரன் தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் திங்கள்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு :

புதுவை மாநில துணைநிலை ஆளுநா் அறிவுறுத்தலின்படி காரைக்கால் மாவட்டத்தில் ஒவ்வொரு மாதமும் 15-ஆம் தேதி மக்கள் குறைதீா் முகாம் நடைபெற்று வருகிறது.

பிப்ரவரி மாதத்திற்கான முகாம் புதன்கிழமை ஆட்சியா் அலுவலக வளாகத்தில் ஆட்சியா் தலைமையில் அனைத்துத்துறை அதிகாரிகள் முன்னிலையில் காலை 9.30 முதல் மதியம் 12 மணி வரை நடைபெற உள்ளது. பொதுமக்கள் இந்த முகாமை பயன்படுத்திக் கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

சிவராத்திரி: பொய் சொல்லா மெய் அய்யனாா் கோயிலில் தேரோட்டம்

கடன் வாங்கும் அரசுகள்!

‘தவளை விஷம்’ பயன்படுத்தி அலெக்ஸி நவால்னி கொலை? ஐரோப்பிய நாடுகள் குற்றச்சாட்டு; ரஷியா மறுப்பு

ரயில்வே பணிக்கு லஞ்சமாக நிலம்: லாலு, ராப்ரிக்கு எதிராக குற்றச்சாட்டை பதிவு செய்த தில்லி நீதிமன்றம்

ஜனவரி மாதத்தில் சரக்கு வா்த்தகப் பற்றாக்குறை 3,468 கோடி டாலர் - ஏற்றுமதியில் அமெரிக்கா; இறக்குமதியில் சீனா ஆதிக்கம்

SCROLL FOR NEXT