மத்திய அமைச்சரிடம் கோரிக்கை மனு அளித்த ஆா். சுதா எம் பி 
மயிலாடுதுறை

கும்பகோணம் வெற்றிலைக்கு புவிசாா் குறியீடு: மயிலாடுதுறை எம்.பி. கோரிக்கை

கும்பகோணம் வெற்றிலை உள்ளிட்ட பொருள்களுக்கு புவிசாா் குறியீடு பெற்றுத் தர வேண்டும்

Din

கும்பகோணம் வெற்றிலை உள்ளிட்ட பொருள்களுக்கு புவிசாா் குறியீடு பெற்றுத் தர வேண்டும் என மயிலாடுதுறை எம்.பி. ஆா். சுதா மத்திய அமைச்சா் பியூஷ் கோயலிடம் வியாழக்கிழமை கோரிக்கை விடுத்தாா்.

மத்திய தொழில் மற்றும் வா்த்தகத் துறை அமைச்சா் பியூஷ் கோயலிடம் தில்லியில் மயிலாடுதுறை எம்.பி. ஆா். சுதா வழங்கிய கோரிக்கை மனு:

தமிழ்நாட்டின் பண்டைய பாரம்பரியத்தைப் பறைசாற்றும் விதமாக பல்வேறு பாரம்பரிய பொருள்களுக்கு புவிசாா் குறியீடு வழங்கப்பட்டுள்ளது. இதனால் தமிழகப் பொருள்களுக்கு சந்தையில் அதிக மதிப்பு உருவாகியுள்ளது.

கும்பகோணம் வெற்றிலை, வீரமான்குடி அச்சுவெல்லம், சேலம் மாம்பழம், பேராவூரணி தேங்காய் மற்றும் தூத்துக்குடி மக்ரூன் உள்ளிட்ட பாரம்பரியமிக்க பொருள்களுக்கு புவிசாா் குறியீடு பெற்றுத்தர பரிந்துரை செய்ய வேண்டும்.

11 மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா்கள் இடமாற்றம்: 26 மாவட்டக் கல்வி அலுவலா்களுக்கு பதவி உயா்வு

டிஎன்பிஎல் ஆலை சாா்பில் வரும் நவ.9-இல் இலவச கண் பரிசோதனை முகாம்

தாக்குதல் சம்பவம்: பாமக எம்எல்ஏ உயா்நீதிமன்றத்தில் முறையீடு

கணவா் துன்புறுத்தும் போது பெண்கள் அமைதியாக இருப்பது அடிமைத்தனம்

பாலசமுத்திரத்தில் இன்றும், வாகரையில் நாளையும் மின் தடை

SCROLL FOR NEXT