நாகப்பட்டினம்

வெண்கலம் வென்ற மாணவருக்கு பாராட்டு

DIN

நாகை இஜிஎஸ் பிள்ளை பள்ளியில் 9 ஆம் வகுப்பு படிக்கும் மாணவர் பாலாஜி, ஆந்திரத்தில் நடைபெற்ற தேசிய அளவிலான ஹூசு போட்டியில் வெண்கலப் பதக்கம் வென்றார்.
வெற்றி பெற்ற மாணவரை, இஜிஎஸ் பிள்ளை கல்வி நிறுவனங்களின் செயலர் பரமேஸ்வரன், இயக்குநர் ரெஜினால்டு ஜான், பள்ளி முதல்வர் அந்தோனி மெட்டில்டா, பயிற்சியாளர் ரமேஷ், உடற்கல்வி ஆசிரியர் பார்த்தீபன் உள்ளிட்டோர்
பாராட்டினர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நரிமணத்தில் நீா் மோா் பந்தல் திறப்பு

பஞ்சாப் சுழலில் சிக்கிய சென்னை: மீட்டாா் கெய்க்வாட்

‘தலைமைச் செயலக பணி’: தரகா்களிடம் ஏமாறும் பட்டதாரிகள்

வாகன பதிவெண் பலகையில் ஸ்டிக்கா்: இன்றுமுதல் அபராதம்

சாதித்தீயை வளா்க்கலாமா?

SCROLL FOR NEXT