நாகப்பட்டினம்

காலமானார்: இரா. குஞ்சிதபாதம்

DIN

நாகை மாவட்டம், வேதாரண்யத்தை அடுத்த ஆயக்காரன்புலம் கிராமத்தைச் சேர்ந்த தொழிலதிபர் இரா. குஞ்சிதாதம் (64) உடல்நலக்குறைவு காரணமாக திங்கள்கிழமை காலமானார். தொழிலதிபரான இவர், அரிமா சங்கம் உள்ளிட்ட  அமைப்புகளில் பணியாற்றி இருக்கிறார். இவருக்கு மனைவி இந்திரா, மகன்கள் தெலங்கானா மாநிலத்தில் ஐஏஎஸ்அதிகாரியாகப் பணியாற்றும் ஆர்.கே. இளம்பரிதி, மருத்துவர் ஆர்.கே. சந்திரமௌலி ஆகியோர் 
உள்ளனர்.
குஞ்சிதபாதத்தின் இறுதி ஊர்வலம் செவ்வாய்க்கிழமை மாலை 3 மணிக்கு அவரது இல்லத்தில் இருந்து புறப்படுகிறது. தொடர்புக்கு: 73057 89099.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வெண்பனிச்சாரல்!

தொடரும் அபாயம்: வெள்ளத்தில் சிக்கிய 600 பேர் மீட்பு!

கொடைக்கானல்: இன்றிரவு முதல் இ-பாஸ் பெற பதிவு செய்யலாம்

வாரணாசியில் மே 14-ல் பிரதமர் மோடி வேட்புமனு தாக்கல்

பிரதீப் ரங்கநாதனின் புதிய படத்தின் பெயர் அறிவிப்பு!

SCROLL FOR NEXT