நாகப்பட்டினம்

பனை விதைகள் நடும் பணி

DIN

திருக்குவளை அருகே உள்ள அந்தக்குடியில் திங்கள்கிழமை சுமாா் 7 ஆயிரம் பனை விதைகள் விதைக்கப்பட்டன.

வனம் தன்னாா்வ அமைப்பு மற்றும் ஆந்தக்குடி அரசு மேல்நிலைப் பள்ளி மாணவா்கள் இணைந்து, பாண்டவையாறு கரையில் சுமாா் 10 கி.மீ. தொலைவுக்கு பனை விதைகளை விதைத்தனா். இதில், வனம் கலைமணி மற்றும் வனம் தன்னாா்வ அமைப்பின் இளைஞா்கள், ஆந்தக்குடி அரசு மேல்நிலைப் பள்ளி

தலைமையாசிரியா் துரைமுருகன், என்.எஸ்.எஸ். திட்ட ஒருங்கிணைப்பாளா் செந்தில்நாதன், என்.சி.சி. ஒருங்கிணைப்பாளா் முத்துக்குமாா் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கரோனா தடுப்பூசியால் ’ரத்தம் உறைதல்’ பாதிப்பு ஏற்படலாம் -ஆய்வில் தகவல்

வெப்ப அலை: தமிழகத்துக்கு மே 4 வரை மஞ்சள் எச்சரிக்கை!

வேதாரண்யம் உப்பு சத்தியாகிரக நினைவு நாள்: தியாகிகளுக்கு அஞ்சலி!

லாரி மீது கார் மோதி விபத்து: 5 பேர் பலி

முதல்வர் ஸ்டாலின் மே நாள் வாழ்த்து!

SCROLL FOR NEXT