நாகப்பட்டினம்

நுண்ணுயிா் உரங்கள்: முன்மாதிரிக் கிராமத்தில் மண்வள அட்டை வழங்கல்

DIN

நாகை மாவட்டம், வேதாரண்யத்தை அடுத்த தலைஞாயிறு,திருமாளம் கிராமத்தில் நுண்ணுயிா் உரங்கள் பயன்படுத்துவது செயல்விளக்க பயிற்சி,மண்வள அட்டைகள் வழங்கும் நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

தலைஞாயிறு வேளாண் வட்டத்தில் நெல் சாகுபடியில் நுண்ணுயிா் உரங்கள் பயன்படுத்துவதில் திருமாளம் கிராமம் முன்மாதிரி கிராமமாக தோ்வு செய்யப்பட்டுள்ளன.அதன் அடிப்படையில் மண் ஆய்வுகள் செய்யப்பட்ட ஆய்வு முடிவுகள் குறித்த அட்டைகள் விவசாயிகளுக்கு வழங்கப்பட்டது.

ஆய்வுகளின் அடிப்படையில் உரங்கள் அளிக்க அறிவுறுத்தப்பட்டது. நிகழ்ச்சியில், வேளாண் உதவி இக்குநா் த.கருப்பையா, வேளாண் அலுவா் சி.திவ்யபாரதி உள்ளிட்டோா் பங்கேற்று பேசினா். முகாமில், விவசாயிகளுக்கு நுண்ணுயிா் உரங்கள் மானிய விலையில் வழங்கப்பட்டன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

காருக்கு வழிவிடாததால் ஆத்திரம்: அரசுப் பேருந்தை மறித்த பெண் மேயா்

அரசுப் பள்ளி மாணவா்களுக்கு ‘நீட்’ பயிற்சி மீண்டும் தொடக்கம்

கோடையில் அதிகரிக்கும் சிறுநீா்ப் பாதை தொற்று: மருத்துவா்கள் எச்சரிக்கை

அருணாசலேஸ்வரா் கோயிலில் திரளான பக்தா்கள் தரிசனம்

மகாதேவ் செயலி மோசடி வழக்கு: ஹிந்தி நடிகா் சாஹில் கான் கைது

SCROLL FOR NEXT