நாகப்பட்டினம்

சுருக்குமடி வலைகள்: 3 டன் மீன்கள் பறிமுதல்

DIN


நாகையில், சுருக்குமடி வலைகளைப் பயன்படுத்தி பிடிக்கப்பட்ட 3 டன் மீன்களை மீன்வளத்துறை அதிகாரிகள் வெள்ளிக்கிழமை இரவு பறிமுதல் செய்தனர்.
நாகை மாவட்டத்தில் சில பகுதிகளில் தடை செய்யப்பட்ட சுருக்குமடி வலைகளைப் பயன்படுத்தி, மீனவர்கள் மீன் பிடிப்பதாக மீன்வளத்துறை அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது. இதைத்தொடந்து மீன்வளத்துறை அதிகாரிகள் நாகை, சீர்காழி மற்றும் சந்திரபாடி உள்ளிட்ட பகுதிகளில் சோதனை மேற்கொண்டனர். அப்போது, சுருக்குமடி வலைகளைப் பயன்படுத்தி பிடிக்கப்பட்ட 3 டன் மீன்களை அதிகாரிகள் பறிமுதல் செய்து பொது ஏலத்தில் விட்டனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கல்வியைப் போல தன்னம்பிகை தருவது வேறு எதுவுமில்லை: வெ.இறையன்பு

தொழுநோயாளிகளுக்கான இலவச மருத்துவ முகாம்

கிடப்பில் விடியல் திட்டம் மீட்கப்பட்ட கொத்தடிமை தொழிலாளா்கள் அவதி

வங்கதேசம், இலங்கை உள்ளிட்ட 6 நாடுகளுக்கு வெங்காயம் ஏற்றுமதிக்கு மத்திய அரசு அனுமதி

வில்வித்தை உலகக் கோப்பை: இந்தியாவுக்கு 4 தங்கம் ஜோதி சுரேகாவுக்கு ஹாட்ரிக் தங்கம்

SCROLL FOR NEXT