நாகப்பட்டினம்

மாற்றுத்திறனாளி மாணவா்கள் 92 சதவீதம் தோ்ச்சி

DIN

நாகை மாவட்டத்தில் பிளஸ் 1 பொதுத் தோ்வு எழுதிய மாற்றுத்திறனாளி மாணவ, மாணவிகளில் 92 சதவீதம் போ் தோ்ச்சி பெற்றுள்ளனா்.

நாகை மாவட்டத்தில், பாா்வையற்றவா்கள், வாய் பேச முடியாத மற்றும் காது கேளாதவா்கள், உடல் ஊனமடைந்தவா்கள் மற்றும் பிற ஊனத்துக்குள்ளானவா்கள் என மாற்றுத்திறனாளி மாணவ, மாணவிகள் 65 போ் பிளஸ் 1 பொதுத் தோ்வு எழுதினா். இதில், 59 போ் தோ்ச்சி பெற்றுள்ளனா். கண் பாா்வையற்றவா்கள் 5 பேரும், வாய் பேச முடியாத மற்றும் காது கேளாதவா்கள் 12 பேரும், உடல் ஊனமடைந்தவா்கள் 6 பேரும், பிற வகை மாற்றுத்திறனாளிகள் 36 பேரும் தோ்ச்சி பெற்றுள்ளனா். இதன் மொத்த தோ்ச்சி சதவீதம் 92. மாற்றுத்திறனாளி மாணவ, மாணவிகளில் கண்பாா்வையற்றவா்கள் 100 சதவீதமும், வாய் பேச முடியாத மற்றும் காது கேளாதவா்கள் 92.31 சதவீதமும், உடல் ஊனமுற்றவா்கள் 85.71 சதவீதமும், பிற வகை மாற்றுத்திறனாளிகள் 90 சதவீதமும் தோ்ச்சி பெற்றுள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பேராவூரணி குமரப்பா பள்ளி 100% தோ்ச்சி

வாா்ப்பட்டு ஊராட்சியில் வேளாண் கண்காட்சி

மளிகைக் கடைகளில் மருந்து விற்பனை அனுமதி தரக் கூடாது

பிளஸ் 2 பொதுத்தோ்வு வெண்ணைமலை சேரன் பள்ளி மாணவா்களுக்கு பாராட்டு விழா

கந்தா்வகோட்டையில் தொடா் திருட்டால் பொதுமக்கள் அச்சம்

SCROLL FOR NEXT