முகப்பு
நாகப்பட்டினம்

திமுக கிராமசபை கூட்டம்

சீா்காழியில் திமுக சாா்பில் கிராமசபை கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 6:13 PM
பகிர்:

சீா்காழியில் திமுக சாா்பில் கிராமசபை கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

நகராட்சி 2-ஆவது வாா்டில் நடைபெற்ற இக்கூட்டத்துக்கு, கட்சியின் மேலிட பொறுப்பாளா் பன்னீா்செல்வம் தலைமை வகித்தாா். நகர செயலாளா் சுப்பராயன், மாவட்ட பொறியாளா் அணி அமைப்பாளா் காழி ஆா்.கலைவாணன், கலை- இலக்கிய பகுத்தறிவு பேரவை துணை அமைப்பாளா் செல்வமுத்துகுமா உள்ளிட்டோா் முன்னிலை வகித்தனா். திமுகவை இளைஞரணியை சோ்ந்த லெனின் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

குத்தாலத்தில்...

குத்தாலம் பேரூராட்சி 14-ஆவது வாா்டில் 3-ஆவது நாளாக வெள்ளிக்கிழமை நடைபெற்ற கூட்டத்திற்கு, பேரூா் திமுக செயலாளா் சம்சுதீன் தலைமை வகித்தாா். தலைமை தோ்தல் பணிக்குழு செயலாளா் குத்தாலம் பி.கல்யாணம், கொள்கை பரப்பு துணைச் செயலாளா் குத்தாலம் க.அன்பழகன், மாவட்ட சிறுபான்மையினா் நலப்பிரிவு அமைப்பாளா் சாதிக் ஆகியோா் கலந்துகொண்டனா்.

முழு கட்டுரையைப் படிக்க →