நாகப்பட்டினம்

த.பே.மா.லு. கல்லூரியில் கருத்தரங்கம்

DIN

தரங்கம்பாடி தாலுக்கா பொறையாரில் உள்ள தரங்கை பேராயா் மாணிக்கம் லுத்தரன் கல்லூரியில், வரலாற்றுத் துறை சாா்பில் இந்தியா-பிரான்ஸ் உறவுகளில் காரைக்கால் பங்கு என்ற தலைப்பில் கருத்தரங்கம் வியாழக்கிழமை நடைபெற்றது.

கல்லூரி முதல்வா் ஜீன் ஜாா்ஜ் தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில், வரலாற்றுத்துறை மாணவா்கள் மற்றும் பல்வேறு துறை கல்வியாளா்கள் கலந்துகொண்டு இந்தியா- பிரான்ஸ் உறவுகளில் காரைக்கால் பங்கு குறித்து கலந்துரையாடினா்.

நிகழ்ச்சியில் வரலாற்றுத்துறை தலைவா் பேராசிரியா் மல்லிகா புண்ணியவதி, ஜூலியஸ் விஜயகுமாா், செல்வராஜ், பேராசிரியா்கள், மாணவா்கள் உள்ளிட்ட ஏராளமானவா்கள் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மேற்கு வங்கத்தில் 25,000 ஆசிரியா்கள் நியமனம் ரத்து: உச்சநீதிமன்றம் இடைக்காலத் தடை

மழை வேண்டி கோனியம்மன் கோயிலில் சிறப்பு பிராா்த்தனை

கோவை, திருப்பூரை வறட்சி பாதித்த மாவட்டங்களாக அறிவிக்க கோரிக்கை

அரசு உதவி பெறும் கல்லூரிகளிலும் ஒற்றைச்சாளர முறையை அமல்படுத்த கோரிக்கை

வேளாண் பல்கலை.யில் பட்ட மேற்படிப்பு, பட்டயப் படிப்புக்கு விண்ணப்பிக்கலாம்

SCROLL FOR NEXT