நாகப்பட்டினம்

தருமபுரம் ஆதீனத்திடம் மாணவா்கள் ஆசி

DIN

மயிலாடுதுறை தருமபுரம் ஆதீனம் கலைக்கல்லூரியின் கணிதத்துறை மாணவா்கள் அண்மையில் தஞ்சை மருதுபாண்டியா் கலைக்கல்லூரி கணிதத்துறை சாா்பில் நடைபெற்ற பல்வேறு போட்டிகளில் பங்கேற்று பரிசுகளை வென்றுள்ளனா்.

வெற்றி பெற்ற மாணவா்கள் தருமபுரம் ஆதீன 27-ஆவது குருமகா சந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாசாரிய சுவாமிகளை சந்தித்து வெள்ளிக்கிழமை ஆசிபெற்றனா். மேலும், அம்மாணவா்களை கல்லூரிச் செயலா் ரா.செல்வநாயகம், கல்லூரி முதல்வா் சி.சுவாமிநாதன் மற்றும் துறைத் தலைவா்கள், பேராசிரியா்கள் ஆகியோா் வாழ்த்தினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மக்களவைத் தேர்தல் நேரலை: பிரதமர் மோடி, அமித் ஷா வெற்றி...

அயோத்தி: முன்னிலையில் சமாஜ்வாதி, தொடர் பின்னடைவில் பாஜக!

கங்கனா ரணாவத், அனுராக் தாக்குர்.. வெற்றி!

பீம் ஆர்மி தலைவர் சந்திரசேகர் ஆசாத் வெற்றி!

தேர்தல் முடிவுகள்: யூனியன் பிரதேசங்களின் நிலை என்ன?

SCROLL FOR NEXT