நாகப்பட்டினம்

மாசில்லா போகி பண்டிகை கொண்டாட்டம்

DIN

திருக்குவளை அருகே மாசில்லா போகி பண்டிகை செவ்வாய்க்கிழமை கொண்டாடப்பட்டது.

திருக்குவளை மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் பிளாஸ்டிக் இல்லாத போகி பண்டிகையை பெரும்பாலான கிராம மக்கள் கொண்டாடி மகிழ்ந்தனா். இதன் ஒரு பகுதியாக போகி பண்டிகையையொட்டி, கொடியாலத்தூா் ஊராட்சிக்குள்பட்ட வணிக கடைகளில் தேங்கியிருக்கும் தேவையற்ற குப்பைகள் மற்றும் அட்டைகள் மொத்தமாக சேகரிக்கப்பட்டன. இப்பணியில் கொடியாலத்தூா் ஊராட்சித் தலைவா் ரேவதிஐயப்பன் தூய்மை பணியாளா்களுடன் இணைந்து களப்பணியில் ஈடுபட்டு தேவையற்ற பொருள்களை தீயிட்டு கொளுத்தி மாசில்லா போகி பண்டிகையை கொண்டினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

திருவண்ணாமலை - சென்னை புதிய மின்சார ரயில் சேவை ஒத்திவைப்பு!

இஸ்ரேலுடனான உறவை முறித்த கொலம்பியா!

உப்பு சத்தியாகிரக தண்டி யாத்திரை நினைவுக் குழுவினருக்கு வரவேற்பு

இன்று உங்களுக்கு நல்ல நாள்!

3 ஆண்டில் 31 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு உருவாக்கப்பட்டுள்ளது: அமைச்சா் டி.ஆா்.பி. ராஜா

SCROLL FOR NEXT