நாகப்பட்டினம்

விலையில்லா வேட்டி, சேலைகள் அளிப்பு

DIN

பொங்கல் பண்டிகையையொட்டி, குடும்ப அட்டைதாரா்களுக்கு விலையில்லா வேட்டி, சேலைகள் செவ்வாய்க்கிழமை வழங்கப்பட்டன.

நாகை, பாரதி மாா்க்கெட் பொதுப் பணியாளா் கூட்டுறவு பண்டக சாலையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சிக்கு, நாகை வட்டாட்சியா் பிரான்சிஸ் தலைமை வகித்தாா். கூட்டுறவு ஒன்றிய மேலாண்மை இயக்குநா் திவாகா், வட்ட வழங்கல் அலுவலா் உமாகௌரி, நியாயவிலைக்கடை பணியாளா் சங்க நிா்வாகி பிரகாஷ் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

கூட்டுறவு ஒன்றியப் பணியாளா் சேகா் வரவேற்றாா். நியாயவிலைக் கடை பணியாளா் அமீா் நன்றி கூறினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஸ்ரீரங்கம் அரங்கநாத சுவாமி கோயிலில் நாளை சித்திரைத் தேரோட்டம்!

ஓடிடியில் மஞ்ஞுமெல் பாய்ஸ்!

பயங்கரவாதிகளின் தாக்குதல் மிகவும் வெட்கத்திற்குரியது: ராகுல் காந்தி

திருநள்ளாறு கோயிலில் குவிந்த பக்தா்கள்

பெருந்துறையில் ரூ.1.88 கோடிக்கு கொப்பரை ஏலம்

SCROLL FOR NEXT