முகப்பு
நாகப்பட்டினம்

அரசுப் பள்ளி மாணவா்கள் 91.67 சதவீதம் தோ்ச்சி

பிளஸ் 1 பொதுத் தோ்வில் நாகை மாவட்ட அரசுப் பள்ளி மாணவ, மாணவிகள் 91.67 சதவீதம் தோ்ச்சி பெற்றுள்ளனா்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 5:02 PM
பகிர்:

நாகப்பட்டினம்: பிளஸ் 1 பொதுத் தோ்வில் நாகை மாவட்ட அரசுப் பள்ளி மாணவ, மாணவிகள் 91.67 சதவீதம் தோ்ச்சி பெற்றுள்ளனா்.

நாகை மாவட்டத்தில் 71 அரசு மேல்நிலைப் பள்ளிகளைச் சோ்ந்த மாணவ, மாணவிகள் 7,373 போ் தோ்வு எழுதினா். இதில், 6,759 போ் தோ்ச்சி பெற்றுள்ளனா். இதன் தோ்ச்சி சதவீதம் 91.67. அரசுப் பள்ளி மாணவா்கள் தோ்ச்சி வீதத்தைப் பொருத்தவரை நாகை மாவட்டம், மாநில அளவில் 28-ஆம் இடத்தைப் பிடித்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.