நாகப்பட்டினம்

பிகாா் தோ்தல்: பாஜக கொண்டாட்டம்

DIN

பிகாா் சட்டப்பேரவைத் தோ்தலில் பாஜக அதிக இடங்களில் முன்னிலை வகித்து வரும் நிலையில், மயிலாடுதுறையில் அக்கட்சியினா் பட்டாசு வெடித்து, இனிப்பு வழங்கி செவ்வாய்க்கிழமை கொண்டாடினா்.

கட்சியின் மாவட்டத் தலைவா் ஜி. வெங்கடேசன் தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில், கட்சியின் தேசிய பொதுக்குழு உறுப்பினா் கோவி. சேதுராமன், மாவட்ட பொதுச் செயலாளா்கள் செந்தில்குமாா், ஸ்ரீதா், மாவட்ட பொருளாளா் ராஜ்மோகன், மாவட்ட துணைத் தலைவா் யு. பாலு, மாவட்ட பட்டியல் அணித் தலைவா் ஈழவேந்தன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மறுமதிப்பீடு, மறுதேர்வுக்கு நாளை முதல் விண்ணப்பம்

பிளஸ் 2 தேர்வு: பள்ளிகள் வாரியாக தேர்ச்சி விகிதம்

பிளஸ் 2 முடிவுகள்: திருப்பூர் முதலிடம்.. டாப் 5 மாவட்டங்கள்?

பிளஸ் 2 தேர்வு முடிவுகள்: பாட வாரியாக நூற்றுக்கு நூறு பெற்ற மாணவர்கள்

பிளஸ் 2 தோ்வு முடிவுகள் வெளியீடு: 94.56% பேர் தேர்ச்சி!

SCROLL FOR NEXT