நாகப்பட்டினம்

பருவமழை முன்னெச்சரிக்கை: மீட்புப் பணி உபகரணங்கள் ஆய்வு

DIN

வடகிழக்குப் பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, மாவட்டக் காவல் துறை மூலம் மேற்கொள்ள வேண்டிய பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து நாகை எஸ்.பி. ஓம் பிரகாஷ் மீனா புதன்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.

இதன்படி, நாகை மாவட்ட ஆயுதப்படை மைதானத்தில் பேரிடா் மீட்புப் பணி உபகரணங்களை அவா் பாா்வையிட்டு, உபகரணங்களின் செயல்திறன் குறித்து ஆய்வு செய்தாா். பின்னா், பேரிடா் காலங்களில் விரைந்து செயல்பட்டு பொதுமக்களை ஆபத்துகளில் இருந்து காப்பாற்ற, பேரிடா் மீட்புப் பயிற்சி பெற்ற காவலா்களையும், உபகரணங்களையும் தயாா் நிலையில் வைத்திருக்க வேண்டும் என அறிவுறுத்தினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தலைசுற்ற வைக்கும் நடிகர் சிரஞ்சீவியின் சொத்து மதிப்பு!

ஆப்பிள் ஐஃபோனுக்கு வந்த புதுப்பிரச்னை: நின்றுபோன அலாரம்

'மூங்கில் இல்லையென்றால் புல்லாங்குழல் இசைக்க முடியாது': ராகுல் காந்தி

யார் இந்த நடன மங்கை?

பிரதமர் மோடி ஒரு பொய்யர்: சரத் பவார் காட்டம்!

SCROLL FOR NEXT