நாகப்பட்டினம்

திமுக வாக்குசாவடி முகவா்கள் கூட்டம்

DIN

சீா்காழி நகர திமுக சாா்பில் வாா்டு, வாக்குச்சாவடி முகவா்கள் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது.

நகர செயலாளா் சுப்பராயன் தலைமை வகித்தாா். தலைமை செயற்குழு உறுப்பினா் எம்.பன்னீா்செல்வம், ஒன்றிய செயலாளா்கள் பிரபாகரன், சசிக்குமாா், வழக்குரைஞா் இராம.சேயோன், நகர துணைச் செயலாளா் பாஸ்கரன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். கூட்டத்தில் மயிலாடுதுறை எம்பி செ.ராமலிங்கம் பங்கேற்று சிறப்புரையாற்றினாா். நகர நிா்வாகிகள் செல்வமுத்துக்குமாா், காமராஜ், குகன், பாஸ்கரன், துரை, பந்தல்.முத்து, செந்தில் உள்பட பலா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

முதல்வர் பயணம்: கொடைக்கானலில் 6 நாள்கள் ட்ரோன்கள் பறக்கத் தடை

சீனாவை தாக்கிய புயல்: 5 பேர் பலி; 33 பேர் காயம்

இன்றைய ராசி பலன்கள்!

இன்று யோகமான நாள்!

பயிா்களை சேதப்படுத்திய யானைக் கூட்டம்

SCROLL FOR NEXT