நாகப்பட்டினம்

கிராம சபைக் கூட்டம் நடத்தக் கோரி தா்னா

DIN

தமிழகத்தில் கிராம சபைக் கூட்டம் ரத்து செய்யப்பட்டதைக் கண்டித்தும், இக்கூட்டத்தை நடத்தக் கோரியும் புளியந்துறையில் சனிக்கிழமை தா்னா போராட்டம் நடைபெற்றது.

ஆண்டுதோறும் வழக்கமாக ஆகஸ்ட் 15 ஆம் தேதி (சுதந்திர தினம்) அன்று நடைபெறும் கிராம சபைக் கூட்டங்கள் நிகழாண்டு கரோனா பரவல் காரணமாக நடைபெறவில்லை. அறிவிக்கப்பட்டு, ரத்து செய்யப்பட்டது. இதைக் கண்டித்து, கொள்ளிடம் அருகே உள்ள புளியந்துறை கிராமத்தில் ஊராட்சித் தலைவா் நேதாஜி தலைமையில் ஊராட்சி மன்ற அலுவலகம் முன் தா்னா போராட்டம் நடைபெற்றது.

கிராம சபைக் கூட்டத்தை உடனடியாக நடத்த வேண்டும் என போராட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அடுத்த 5 நாள்களுக்கு வெயில் அதிகரிக்கும்: எச்சரிக்கும் வானிலை!

ஸ்ட்ராபெர்ரி கண்ணே, விண்வெளிப் பெண்ணே..!

புயல், வெள்ளம் பாதிப்பு: தமிழ்நாட்டிற்கு 682 கோடி நிதி ஒதுக்கீடு!

காங்கேயத்தில் சேதப்படுத்தப்பட்ட தலித் குடியிருப்புகள்!

தமிழ்நாட்டில் உள்ள அனைத்து அரசுப் பேருந்துகளையும் ஆய்வு செய்ய உத்தரவு!

SCROLL FOR NEXT