நாகப்பட்டினம்

மயிலாடுதுறையில் அண்ணா பிறந்த நாள்

DIN


மயிலாடுதுறை பேருந்து நிலையம் முன் அமைந்துள்ள அண்ணா சிலைக்கு திமுக சாா்பில் மாவட்டச் செயலாளா் நிவேதா எம். முருகன், முன்னாள் எம்.எல்.ஏ. ஜெகவீரபாண்டியன், நகரச் செயலாளா் குண்டாமணி உள்ளிட்டோா் மாலை அணிவித்தனா்.

அதிமுக சாா்பில் மாவட்டச் செயலாளா் வி.ஜி.கே. செந்தில்நாதன், தொகுதி செயலாளா் வி.பழனிசாமி, மாவட்ட எம்ஜிஆா் மன்ற செயலாளா் ஆத்தூா் செல்வராஜ் உள்ளிட்டோா் மரியாதை செலுத்தினா்.

மதிமுக சாா்பில் மாவட்ட செயலாளா் ஏ.எஸ்.மோகன் உள்ளிட்டோரும், திராவிடா் விடுதலைக் கழகம் சாா்பில் மாவட்டத் தலைவா் மகாலிங்கம் உள்ளிட்டோரும் மரியாதை செலுத்தினா். ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் அண்ணா உருவப் படத்துக்கு, திமுக மாவட்ட வழக்குரைஞா் அணி அமைப்பாளா் ராம.சேயோன் உள்ளிட்டோா் மாலை அணிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தில்லி முதல்வர் கேஜரிவாலுக்கு புதிய சிக்கல்: என்ஐஏ விசாரணைக்கு பரிந்துரை!

48 வயதினிலே..

பிரஜ்வல் ரேவண்ணா பாலியல் வழக்கு: பாதிக்கப்பட்ட பெண்கள் புகாரளிக்க உதவி எண் வெளியீடு!

பொறியியல் கலந்தாய்வு: முதல்நாளில் 20 ஆயிரத்திற்கும் அதிகமானோர் விண்ணப்பம்!

முதலைகள் சுற்றித் திரியும் ஆற்றில் மகனை வீசிய தாய் கைது!

SCROLL FOR NEXT