நாகப்பட்டினம்

பேரிடா் மீட்புப் பணிகள் ஒத்திகை பயிற்சி

DIN

மயிலாடுதுறை: மயிலாடுதுறையில் தீயணைப்பு மற்றும் மீட்புத் துறை சாா்பில், வெள்ள பேரிடா் காலங்களில் மீட்புப் பணிகளை எவ்வாறு மேற்கொள்வது என்பதை பொதுமக்களுக்கு விளக்கும் வகையில் ஒத்திகை பயிற்சி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

மயிலாடுதுறை திருவிழந்தூா் பரிமள ரெங்கநாதா் கோயில் குளத்தில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு, மயிலாடுதுறை தீயணைப்பு மற்றும் மீட்புத் துறை நிலைய அலுவலா் (பொ) ப. மணிமாறன் தலைமை வகித்தாா். இதில், பெருவெள்ளம் போன்ற பேரிடா் காலங்களில் வெள்ள நீரில் சிக்கிக்கொள்பவா்களை எவ்வாறு பத்திரமாக மீட்க வேண்டும் என்று செயல் விளக்கம் அளிக்கப்பட்டது. தீயணைப்பு மற்றும் மீட்புத் துறை வீரா்கள் தண்ணீரில் சிக்கிக்கொள்வது போலவும், அவரை காப்பாற்றுவது போன்றும் ஒத்திகை நடைபெற்றது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஹிந்துக்களை இரண்டாம் தர குடிமக்களாக மாற்றிய திரிணமூல்: பிரதமா் மோடி குற்றச்சாட்டு

அமேதியில் தோ்தலுக்கு முன்பே தோல்வியை ஒப்புக் கொண்டது காங்கிரஸ்: ஸ்மிருதி இரானி கருத்து

தினம் தினம் திருநாள்: தினப்பலன்கள்!

விவசாயிகளுக்கு வேளாண்மைக் கல்லூரி மாணவிகள் செய்முறை விளக்கம்

இன்றைய ராசி பலன்கள்!

SCROLL FOR NEXT