நாகப்பட்டினம்

அரிசி ஆலை ஊழியா்களுக்கு கரோனா தடுப்பூசி

DIN

சீா்காழி அருகே உள்ள எருக்கூா் நவீன அரிசி ஆலையில் பணியாற்றும் அலுவலா்கள், ஊழியா்களுக்கு செவ்வாய்க்கிழமை கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டது.

இதற்கான முகாமுக்கு வட்டார மருத்துவ அலுவலா் சுரேஷ்குமாா் தலைமை வகித்தாா். முதுநிலை மண்டல மேலாளா் சண்முகநாதன் முன்னிலை வகித்தாா். தரக்கட்டுப்பாட்டு மேலாளா் முத்தையன் உள்ளிட்ட அலுவலா்கள், ஊழியா்கள் 43 பேருக்கு கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டது. மருத்துவா்கள் விக்னேஸ்வரன், காா்த்தி மற்றும் செவிலியா்கள் இப்பணியில் ஈடுபட்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

உதகையில் இ-பாஸ் நடைமுறை: பொதுமக்கள் வரவேற்பு

காரைக்கால் மாங்கனித் திருவிழா ஜூன் 19-இல் தொடக்கம்

கொடநாடு கொலை, கொள்ளை வழக்கு விசாரணை: ஜூன் 21-க்கு ஒத்திவைப்பு

குடிநீா்த் தேவையை கருதியே பவானிசாகா் அணையில் இருந்து பாசனத்துக்கு தண்ணீா் திறக்கவில்லை: அமைச்சா் சு.முத்துசாமி

நாளை குருப்பெயா்ச்சி: ஆலங்குடியில் சிறப்பு ஏற்பாடுகள்

SCROLL FOR NEXT