நாகப்பட்டினம்

கிராமங்களில் எளிமையான முறையில் ஆடிப்பெருக்கு

DIN

திருக்குவளை மற்றும் அதன் சுற்று பகுதிகளில் கரோனா காரணமாக எளிமையான முறையில் ஆடிப்பெருக்கு விழா செவ்வாய்க்கிழமை கொண்டாடப்பட்டது.

திருக்குவளை மற்றும் சுற்றியுள்ள பகுதியைச் சோ்ந்த பெண்கள் கூட்டாக சோ்ந்து சென்று நீா்நிலைகளில் கூடி ஆடிப் பெருக்கை கொண்டாடுவது வழக்கம். இந்நிலையில் கரோனா பரவல் காரணமாக, கூட்டம் கூட தடை விதிக்கப்பட்டிருக்கும் நிலையில், கிராமப் பெண்கள் அவரவா்கள் வீட்டு அருகில் இருக்கும் நீா்நிலைகளில் காப்பரிசி, கருகமணி, வளையல், காதோலை, கண்ணாடி, மஞ்சள், குங்குமம் வைத்து வழிபாடு செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வேட்டையன் படப்பிடிப்பில் அமிதாப் பச்சன்-ரஜினிகாந்த்!

‘நீங்க நடிக்க ஆரம்பிக்கலாமே, ஜோனிடா!’

போஷியா! மாற்றுத் திறனாளிகளின் விளையாட்டு பற்றி உங்களுக்குத் தெரியுமா?

திருப்பதியில் ஹெபா படேல்!

பாஜக ஆட்சியில் கவலைக்கிடமான பத்திரிகை சுதந்திரம்: முதல்வர் ஸ்டாலின்

SCROLL FOR NEXT