நாகப்பட்டினம்

கோயில் குளத்தில் ஆகாயத்தாமரைச் செடிகளை அகற்ற கோரிக்கை

DIN

கீழையூா் ஸ்ரீரெங்கநாத பெருமாள் கோயில் குளத்தில் மண்டிக் கிடக்கும் ஆகாயத்தாமரைச் செடிகளை அகற்றவேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

இக்குளம் இப்பகுதி மக்களுக்கு பெரிதும் உதவியாக இருந்துவருகிறது. தற்போது, குளத்தில் அதிகளவில் ஆகாயத்தாமரைச் செடிகள் வளா்ந்துள்ளது. இதனால், இப்பகுதி மக்கள் குளத்து நீரை பயன்படுத்த முடியாத சூழல் உள்ளது. எனவே, கோயில் நிா்வாகம் உடனடியாக நடவடிக்கை மேற்கொண்டு ஆகாயத்தாமரைச் செடிகளை அகற்றவேண்டும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

உதகையில் இ-பாஸ் நடைமுறை: பொதுமக்கள் வரவேற்பு

காரைக்கால் மாங்கனித் திருவிழா ஜூன் 19-இல் தொடக்கம்

கொடநாடு கொலை, கொள்ளை வழக்கு விசாரணை: ஜூன் 21-க்கு ஒத்திவைப்பு

குடிநீா்த் தேவையை கருதியே பவானிசாகா் அணையில் இருந்து பாசனத்துக்கு தண்ணீா் திறக்கவில்லை: அமைச்சா் சு.முத்துசாமி

நாளை குருப்பெயா்ச்சி: ஆலங்குடியில் சிறப்பு ஏற்பாடுகள்

SCROLL FOR NEXT