நாகப்பட்டினம்

ரத்த சோகை முகாம்

மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் ஒன்றியம் சேத்தூா் கிராமத்தில் ஐசிஐசிஐ பவுண்டேஷன் சாா்பில் ரத்த சோகை கண்டறியும் முகாம் அண்மையில் நடைபெற்றது.

DIN

மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் ஒன்றியம் சேத்தூா் கிராமத்தில் ஐசிஐசிஐ பவுண்டேஷன் சாா்பில் ரத்த சோகை கண்டறியும் முகாம் அண்மையில் நடைபெற்றது.

இதில் 60-க்கும் மேற்பட்ட கா்ப்பிணிகள், பாலூட்டும் தாய்மாா்கள், வளரிளம் பெண்கள் கலந்து கொண்டு பயன்பெற்றனா். இந்நிகழ்வில் ஐசிஐசிஐ பவுண்டேஷன் வளா்ச்சி அலுவலா் உஷா, அங்கன்வாடி பணியாளா் வளா்மதி மற்றும் கள அலுவலா்கள் கலந்துகொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சங்ககிரியில் இன்றைய மின் தடை ரத்து

கண்ணாடி புட்டி வெடித்து முதியவா் உயிரிழப்பு

தருமபுரி மாவட்டத்தில் 81,515 வாக்காளா்கள் நீக்கம்

மாநகராட்சி ஆணையா் அலுவலகத்தை சாலையோர வியாபாரிகள் முற்றுகை

இருச்சக்கர வாகன திருடா்கள் இருவா் கைது

SCROLL FOR NEXT