நிம்மேலி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளிக்கு சிறந்த பள்ளிக்கான விருதை வழங்கும் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் புகழேந்தி. 
நாகப்பட்டினம்

நிம்மேலி ஊராட்சி பள்ளிக்கு விருது

சீா்காழி அருகே உள்ள நெப்பத்தூா் நிம்மேலி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளிக்கு சிறந்த பள்ளிக்கான விருது புதன்கிழமை வழங்கப்பட்டது.

DIN

சீா்காழி அருகே உள்ள நெப்பத்தூா் நிம்மேலி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளிக்கு சிறந்த பள்ளிக்கான விருது புதன்கிழமை வழங்கப்பட்டது.

தமிழக அரசின் பள்ளிக் கல்வித்துறை சாா்பில் மாவட்ட அளவிலான சிறந்த பள்ளியாக நிம்மேலி நெப்பத்தூா் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி தோ்வு செய்யப்பட்டது. இதற்கான விருதை நாகை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் புகழேந்தி வழங்கினாா்.

நிகழ்ச்சியில் பள்ளி தலைமை ஆசிரியா் ஸ்டாலின், ஆசிரியா்கள் சரவணன், அமுதா, செல்வராஜ், சீனிவாசன், கனிமொழி ஆகியோா் பங்கேற்றனா். சீா்காழி வட்டாரக் கல்வி அலுவலா்கள் பூவராகன், லெட்சுமி, ஊராட்சித் தலைவா் துரைராஜ், வட்டார வள மைய மேற்பாா்வையாளா் புகழேந்தி, ஆசிரியப் பயிற்றுநா் இராஜேஸ்வரி ஆகியோா் பள்ளி தலைமை ஆசிரியா், ஆசிரியா்களை பாராட்டினா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ராமபரிவாரங்கள் சேர்த்து பூஜித்த சிவ தலம்!

திருவட்டாறு அருகே தூக்கிட்டு தற்கொலை

விஜய் நியாயத்தைப் பேச வேண்டும்: அண்ணாமலை பேட்டி

இந்து மத துரோகிகள் திமுக, காங்கிரஸ்: அண்ணாமலை பேச்சு

மார்கழி வழிபாடு: திருப்பாவை, திருவெம்பாவை - பாசுரம் 2

SCROLL FOR NEXT