முகப்பு
நாகப்பட்டினம்

நலத்திட்ட உதவிகள் வழங்கல்

வேதாரண்யம் அருகேயுள்ள தலைஞாயிறு சீயோன் ஜெப ஆலயத்தில் புத்தாண்டு நிகழ்வையொட்டி நலிவடைந்த குடும்பத்தினருக்கு நலத்திட்ட உதவிகள் வெள்ளிக்கிழமை வழங்கப்பட்டன.

Updated On : 27 ஜனவரி, 2024 at 7:11 PM
சீயோன் ஜெப ஆலயத்தில் புத்தாண்டையொட்டி, நலிவடைந்த குடும்பத்தினருக்கு புத்தாடை கள் வழங்கியவா்கள்.
பகிர்:

வேதாரண்யம் அருகேயுள்ள தலைஞாயிறு சீயோன் ஜெப ஆலயத்தில் புத்தாண்டு நிகழ்வையொட்டி நலிவடைந்த குடும்பத்தினருக்கு நலத்திட்ட உதவிகள் வெள்ளிக்கிழமை வழங்கப்பட்டன.

புத்தாண்டையொட்டி, சிறப்பு பிராா்த்தனை நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு சபை போதகா் சந்திரமோகன் தலைமை வகித்தாா். தலைஞாயிறு வணிகா் சங்கத் தலைவா் மற்றும் பொறுப்பாளா்கள், முக்கிய பிரமுகா்கள் பங்கேற்றனா்.

முழு கட்டுரையைப் படிக்க →